×

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உயிரிழப்பு: மேலும் 30 தமிழர்கள் மாயம்

கேரளா: வயநாடு நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 தமிழர்கள் மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உள்ளது. வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் தோண்டத் தோண்ட உடல்கள் இருப்பதாக மீட்புக்குழுவினர் அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி 9 தமிழர்கள் உயிரிழப்பு: மேலும் 30 தமிழர்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Tamils ,Wayanadu ,KERALA ,Vayanadu ,Dinakaran ,
× RELATED வயநாட்டில் நிலச்சரிவால்...