×

வட மற்றும் மத்திய கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

கேரளா: மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post வட மற்றும் மத்திய கேரளாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : north ,central ,Kerala ,India Meteorological Department ,Malappuram ,Kozhikode ,Wayanad ,Kannur ,Kasaragod ,Indian Meteorological Department ,Idukki ,Ernakulam ,Thrissur ,Palakkad ,Central Kerala ,
× RELATED வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த...