×

ஃபிஷ் ரோல்

தேவையான பொருட்கள்

மீன் – 250 கிராம்
உருளைக் கிழங்கு – 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகாய்ப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லிப் பொடி – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
உப்பு, மிளகுத் தூள் – தேவையான அளவு
சீனி – 1 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டீஸ்பூன்
முட்டை – 2
ப்ரெட்க்ரம்ஸ் – 2 கப்
கொத்த மல்லி – சிறிது

செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீனி சேர்த்து பூரி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.மீனை அவித்து முள், எலும்பு ஆகிய வற்றை நீக்கி சதைப் பாகத்தை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலை உரித்து விட்டு நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.அதனுடன் உப்பு, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, சீனி சேர்த்து பூரி மாவு போல பிசைந்து வைத்துக் கொள்ளவும்.மீனை அவித்து முள், எலும்பு ஆகிய வற்றை நீக்கி சதைப் பாகத்தை மட்டும் எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயம் போட்டு வதக்கி பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.

 

The post ஃபிஷ் ரோல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கிரகங்களே தெய்வங்களாக