×

பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!!

டெல்லி : பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “மத்திய பட்ஜெட் மிஷன் 2047 என்பதற்கான முதல் படியாகும். ரூ.1.46 லட்சம் கோடி சுகாதாரத்துறைக்காக செலவு செய்யப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால் அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமல்ல: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!! appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Nirmala Sitharaman ,Delhi ,Union Finance Minister ,People's Republic ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு