×

திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி கா.செய்யது நீக்கம்..!!

சென்னை: ராமநாதபுரம் மாவட்ட திமுக சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு துணைத் தலைவர் கா.செய்யது இப்ராஹிம் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செய்யது நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

The post திமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி கா.செய்யது நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Dimuka Minority Division ,Chennai ,Ramanathapuram ,District ,Dimuka Minority Welfare Division ,Vice Chairman ,Ibrahim ,Minister ,Duraimurugan ,Dimuka ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை...