×

கேரள நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மத்திய நீர் ஆணையம்!!

திருவனந்தபுரம் : கேரள நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் மத்திய நீர் ஆணையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் தொடரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

The post கேரள நதிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மத்திய நீர் ஆணையம்!! appeared first on Dinakaran.

Tags : Central Water Authority ,Kerala ,Thiruvananthapuram ,
× RELATED பாலியல் பலாத்கார வழக்கில் நடிகர்...