×

சென்னையில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது..!!

சென்னை: பெண் ஒருவர் அளித்த புகாரில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரவி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரவியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிரியாணி மேன் அபிஷேக் ரவி கைது செய்யப்பட்டார்.

 

The post சென்னையில் பிரபல யூடியூபர் பிரியாணி மேன் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Biryani Man ,Abhishek Ravi ,Chennai Cyber Crime Police ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!