ராய்ப்பூர் : ஜார்க்கண்டில் இன்று அதிகாலை ஹவுரா-மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சகர்தர்பூர் என்ற இடத்தில் எதிரே வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு, விரைவு ரயில் மீது மோதியது. ரயில் விபத்தில் 18 பெட்டிகள் தடம்புரண்டதில் 20 பேர் காயமடைந்தனர்.
The post ஜார்க்கண்டில் ஹவுரா-மும்பை விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் பலி!! appeared first on Dinakaran.