சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70,257 கனஅடியிலிருந்து 62,870 கனஅடியாக சரிந்துள்ளது. நீர்மட்டம் 118.84 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 91.632 டி.எம்.சி.யாக உள்ளது.
The post மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 70,257 கனஅடியிலிருந்து 62,870 கனஅடியாக சரிவு; நீர்மட்டம் 118.84 அடியாக உயர்வு appeared first on Dinakaran.