×

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரனமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குன்னூர், குந்தா, கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

The post நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரனமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Nilgiri ,Neelgiri district ,Udkai ,Guntur ,Kuntha ,Kotagiri ,Koodalur ,Bhandalur ,Taluga ,Dinakaran ,
× RELATED இ-பாஸ் நடைமுறையால் ஓணம் கொண்டாட வரும்...