×

அலியா பட் நடித்த படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு

மும்பை: பாலிவுட்டில் 25 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள 10வது படம், ‘கங்குபாய் கத்தியவாடி’. அடுத்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தில் ஹீரோயினாக அலியா பட், முக்கிய வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளனர். இப்படம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் 72வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அனைத்தும் கொரோனா தொற்றுநோய் காலத்தில் படமாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. …

The post அலியா பட் நடித்த படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வு appeared first on Dinakaran.

Tags : Bhatt ,Berlin International Film Festival ,Mumbai ,Sanjay Leela Bhansali ,Bollywood ,
× RELATED மும்பையில் காணப்பட்ட வித்தியாசமான காட்சி….