நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனே செய்யவேண்டியது ஒன்றியஅரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான்.
– முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் அனைத்து மாநிலங்களுக்கான பட்ஜெட். அனைத்து திட்டங்களின் வாயிலாக தமிழகமும் நலன் பெறும்.
– தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.