×
Saravana Stores

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 75,000 கனஅடியாக குறைவு

திருச்சி: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 75,000 கனஅடியாக குறைந்தது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,45,000 கனஅடியில் இருந்து 75,000 கனஅடியாக குறைந்தது.

The post காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 75,000 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Kaviri River ,Biligundulu ,Tamil ,Dinakaran ,
× RELATED மின்னல் தாக்கியதில் ஆற்றில் குளித்த பெண் பலி..!!