டெல்லி: “பாஜக ஒருவரை மட்டுமே பிரதமராக அனுமதிக்கிறது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக விரும்பினால் அவர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்; பாஜகவில் ஒன்றிய அமைச்சர்கள் கூட அச்சத்துடன் உள்ளனர்” என பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.
The post பாஜகவில் ஒன்றிய அமைச்சர்கள் கூட அச்சத்துடன் உள்ளனர்: பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேச்சு appeared first on Dinakaran.