- ஸ்ரீபிரகாமுத்தூர்
- ராமதாஸ்
- சென்னை
- பாலமகா
- வாலாஜ-ஸ்ரீபிரஹுமுதூர்
- வலஜா-
- விர்ஜின்
- ஸ்ரீபிரஹுமுதூர்
- காரைப்பேட்டை
- வாலாஜ-ஸ்ரீபிரகாமுதூர் சாலை
- ராம்தாஸ்
சென்னை: வாலாஜா – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணியை 6 மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். வாலாஜா-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணி, கன்னித்தீவு கதை போன்று நீண்டு கொண்டே செல்கிறது. ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை சாலை விரிவாக்கப் பணி கைவிடப்பட்டுள்ளது இதனால், மேலும் தாமதமாகும் என்று அச்சம் எழுந்துள்ளன. 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஆணை பிறப்பித்து அந்த சாலையில் சுங்கம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post வாலாஜா-ஸ்ரீபெரும்புதூர் சாலை பணி: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.