×

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. மனுபாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தகுதிச் சுற்று போட்டியில் 3-ம் இடம் பிடித்தது. தகுதி சுற்றில் மூன்றாவது இடம் பிடித்ததால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

The post பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் வெண்கலத்துக்கான போட்டிக்கு இந்திய அணி தகுதி appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,10m ,team ,Manubakar ,Sarabjot Singh ,Air Pistol ,Dinakaran ,
× RELATED பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மாரத்தானில்...