×

கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை: அமைச்சர் மூர்த்தி

மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். 2020ம் ஆண்டைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் எனவும் உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது என தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

The post கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர்வாசிகளுக்கு சுங்கக் கட்டணம் இல்லை: அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Kepilur toll plaza ,Minister Murthy ,Madurai ,Minister ,Murthy ,Keppur ,
× RELATED போலி பத்திரப்பதிவு குறித்து...