டெல்லி: பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு மக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் நேற்று வெண்கலம் வென்றார்.
The post பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு மக்களவையில் பாராட்டு appeared first on Dinakaran.