×

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். டிக்டோஜாக் அமைப்பினரின் நிதி சார்ந்த, சாராத கோரிக்கைகளை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டிக்டோஜாக் அமைப்பின் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகை செய்கிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,Chennai ,Diktojak ,Tiktojack ,
× RELATED ஒன்றிய அரசு முரண்பட்ட கல்வியை புகுத்த...