×

பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டம்

புதுச்சேரி: பட்ஜெட்டை கண்டித்து அண்ணா சிலை அருகே புதுச்சேரி திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரியை புறக்கணித்ததாகக் கூறி திமுக அமைப்பாளர் சிவா தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.

The post பட்ஜெட்டை கண்டித்து புதுச்சேரி திமுகவினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry DMK ,Puducherry ,Anna statue ,DMK ,Siva ,Dinakaran ,
× RELATED இலவச மனைப்பட்டா வழங்காததால் மக்கள்...