×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பல் மருத்துவர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார். பல் மருத்துவர் அப்துல் மஜீத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை: பல் மருத்துவர் கைது appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Abdul Majeed ,
× RELATED காண்டாமிருக கொம்பு விற்க முயன்ற 3 பேர் கைது: திருமயம் வனத்துறை அதிரடி