×

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

டெல்லி: கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Delhi ,Kerala ,Karnataka ,Indian Meteorological Centre ,Meteorological Centre ,
× RELATED தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை வெளியிட்டது தமிழ்நாடு அரசு