×

நெல்லை தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : நெல்லை திருச்சபை

நெல்லை : நெல்லையிலுள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த நிலையில், உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது. மேலும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் நெல்லை திருச்சபை அறிவித்துள்ளது. …

The post நெல்லை தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 3 மாணவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : நெல்லை திருச்சபை appeared first on Dinakaran.

Tags : Nellai Private ,School ,Nellai ,Parish ,Chapter Higher Secondary School ,Nellai, Tamil Nadu ,Nellai Church ,
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்