×

பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

சென்னை: பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. மே 15 முதல் 29-ம் தேதி வரை பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.

The post பல்கலை. இளநிலை பட்டப் படிப்புக்கான கியூட் நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : National Examination Agency ,Chennai ,National Selection Agency ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...