×

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி

தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தம்புல்லாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதன்முறையாக ஆசியக்கோப்பையை வென்றது.

The post மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி appeared first on Dinakaran.

Tags : Women's Asian Cup Cricket Series ,TAMBULLA ,SRI LANKAN ,Sri Lanka ,Asian Cup ,India ,Tamil Nadu ,Sri Lanka Team ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களுக்கு அபராதம்: இலங்கை...