×

பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவு!

ராமேஸ்வரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவடைந்தன. ரயில் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்ல 27 மீட்டர் உயரத்துக்கு ஹைட்ராலிக் லிப்ட்-ல் இயங்கும் செங்குத்து தூக்கு பாலம் நிறைவடைந்தது.

 

The post பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை பொறுத்தும் பணிகள் நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Bombon ,Rameshwaram ,Bambon ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை...