×

டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்: 3 மாணவர்கள் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரால் 3 மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கிய 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

 

The post டெல்லியில் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த வெள்ளம்: 3 மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi. ,A. S. Flooding ,Delhi ,Rajendra Nagar ,Delhi A. S. ,I. A. S. Flood ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவாலை சந்திக்க எம்பிக்கு அனுமதி...