×

உத்தவ் தாக்கரே பிறந்தநாள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களது தனிச்சிறப்பான தலைமைத்துவம் 2024 மக்களவை பொதுத்தேர்தலில் சிவசேனா (UBT) மற்றும் இந்தியா கூட்டணி மகாராஷ்டிராவில் பல்வேறு சவால்களையும் மீறி வெற்றி பெற்றதில் முக்கிய பங்காற்றியது. தாங்கள் தொடர்ந்து வலிமையோடும் வெற்றியோடும் திகழ விழைகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post உத்தவ் தாக்கரே பிறந்தநாள்; முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Uddhav Thackeray ,Chief Minister ,Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Maharashtra ,2024 ,Lok Sabha general election ,Shiv Sena ,UBT ,India ,
× RELATED மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார் கங்கனா