×

சொல்லிட்டாங்க…

* சந்திரபாபு நாயுடு பேச 20 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. எனக்கு வெறும் 5 நிமிடம் பேச மட்டுமே அனுமதித்தார்கள். அதனால்தான் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

* நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில உரிமைகளை பற்றி பேச மம்தா பானர்ஜிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஒரு மாநில முதல்வரை இப்படித்தான் நடத்துவதா? இதுதான் கூட்டாட்சியா? முதல்வர் மு.க.ஸ்டாலின்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Niti Aayog ,West ,Bengal ,Chief Minister ,Mamta Banerjee ,
× RELATED மழை வெள்ளத்திற்கு பயந்து தலைநகரை...