×

மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது: நிர்மலா சீதாராமன்


டெல்லி: நிதி ஆயோக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். ஒவ்வொரு முதல்வருக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் மம்தா பானர்ஜிக்கும் வழங்கப்பட்டது; தனது மைக் துண்டிக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு என்றும் கூறினார்.

The post மம்தா பானர்ஜிக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது: நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.

Tags : Mamta Banerjee ,Nirmala Sitharaman ,Delhi ,Finance Minister ,Chief Minister ,Niti Aayog ,Dinakaran ,
× RELATED உத்தரபிரதேசம், குஜராத்தில்தான்...