×

இதுதான் கூட்டாட்சி தத்துவமா?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முழுமையாக பேச விடாமல் தடுத்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை எதிரிகள் போல் ஒடுக்க நினைக்கக் கூடாது; எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய அரசு புரிந்துக் கொள்ளவேண்டும். இதுதான் கூட்டாட்சி தத்துவமா?. சந்திரபாபு நாயுடுவை 20 நிமிடம் பேச அனுமதித்து விட்டு, தனக்கு 5 நிமிடமே தரப்பட்டதாக மம்தா கூறியதை சுட்டிக் காட்டி முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

The post இதுதான் கூட்டாட்சி தத்துவமா?.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mu. K. Stalin ,Chennai ,Mamata Banerjee ,West Bengal ,Mamta Banerjee ,Niti Aayog ,K. Stalin ,
× RELATED ஓணம் பண்டிகை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து