×

மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக முகநூலில் பதிவிட்ட பாஜக ஆன்மிக பிரிவு செயலர் குருஜி மீது நடவடிக்கை கோரி வழக்கு தொடரப்பட்டது. சர்ச்சைக்குரிய புகைப்படங்களை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.க்கு ஐகோர்ட் உத்தரவு. இருதரப்பினர் இடையே மத மோதலை தூண்டும் விதமாக குருஜி முகநூலில் பதிவு என புகார் எழுந்துள்ளது.

 

The post மத மோதல்களை உருவாக்கும் விதமான பாஜக நிர்வாகியின் பதிவுகளை நீக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai Branch ,BJP ,Madurai ,Guruji ,Muslims ,Facebook ,Dinakaran ,
× RELATED ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு பாதுகாப்பு தர ஐகோர்ட் கிளை ஆணை..!!