- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- பிரதம செயலாளர்
- சிறப்பு அதிகாரி
- முதல்வர் முகவரித் துறை
- தின மலர்
சென்னை: மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடைபெற்றது. 5 மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முதல்வரின் முகவரித்துறை சிறப்பு அதிகாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களுடன் முதல்வர் திட்டத்தை கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
The post மக்களுடன் முதல்வர் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! appeared first on Dinakaran.