×

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மூவர்ணக் கொடியுடன் அணிவகுத்த இந்திய வீரர்கள்!

பாரிஸ்: உலகமே ஆவலோடு எதிர்பார்த்த 33ஆவது ஒலிம்பிக் போட்டிகள் கண்கவர் விழாவுடன் தொடங்கியது. இந்தியா சார்பில் சரத் கமல் மற்றும் பி.வி.சிந்து தேசியக்கொடியை ஏந்திச் சென்றனர். இந்தியா சார்பில் துப்பாக்கிச்சுடுதல், தடகளம் உள்ளிட்ட 16 விளையாட்டுகளில் 117 பேர் களமிறங்குகின்றனர்.

 

The post பாரிஸ் ஒலிம்பிக்ஸ்: மூவர்ணக் கொடியுடன் அணிவகுத்த இந்திய வீரர்கள்! appeared first on Dinakaran.

Tags : Paris Olympics ,Paris ,33rd Olympic Games ,India ,Sarath Kamal ,B. V. ,Dinakaran ,
× RELATED கேல் ரத்னா விருதுக்கு தேர்வாகாத...