×

திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

டெல்லி: திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 10 தமிழக மாணவர்கள் இடம்பிடித்துள்ளனர். கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டதை அடுத்து திருத்தப்பட்ட தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

The post திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியலை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை appeared first on Dinakaran.

Tags : National Selection Agency ,Delhi ,Dinakaran ,
× RELATED 14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!