×

நிதி ஆயோக்கை ரத்து செய்துவிட்டு திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வர வேண்டும்: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: நிதி ஆயோக்கை ரத்து செய்துவிட்டு திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

The post நிதி ஆயோக்கை ரத்து செய்துவிட்டு திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வர வேண்டும்: மம்தா பானர்ஜி appeared first on Dinakaran.

Tags : Finance Aayog ,Mamta Banerjee ,Kolkata ,Finance Commission ,Planning Commission ,Chief Minister ,Mamata Banerjee ,Delhi ,Nidhi ,Aayog ,
× RELATED முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை...