×

பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் ரூ.4.6 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் சிக்கியது

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் ரூ.4.6 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் சிக்கியது. பூங்குணம் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க நகைகள் 2 பைகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கோவையை சேர்ந்த நகை உற்பத்தியாளர், பண்ருட்டி வழியாக சென்னை நகைக்கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் ரூ.4.6 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Panruti ,Cuddalore ,Panruti, Cuddalore district ,Bunkunam ,Dinakaran ,
× RELATED சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு