×

சென்னையில் 2 மாநகர பேருந்துகளின் தடம் எண் மாற்றம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் 2 மாநகர பேருந்துகளின் தடம் எண் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோயம்பேடு – கிளாம்பாக்கம் தடம் எண் 104C cut பேருந்து, 104C என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும். கோயம்பேடு – கூடுவாஞ்சேரி தடம் எண் 104C பேருந்து, 104CX என மாற்றப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னையில் 2 மாநகர பேருந்துகளின் தடம் எண் மாற்றம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,TRANSPORT CORPORATION ,Municipal Transport Corporation ,Coimbedu ,Klambakkam ,Mudravancheri ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகர போக்குவரத்துக்...