×

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தம்புல்லா : ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 11 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 83 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

The post ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Asia Cup women's cricket semi- ,Dambulla ,Asia Cup women's cricket ,women's team ,Bangladesh ,-final ,Dinakaran ,
× RELATED இறுதியில் இன்று இந்தியா இலங்கை மோதல்:...