- ஷாவிக் சங்கர்
- கோயம்புத்தூர்
- கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம்
- சவுக்கு சங்கர்
- சவுக்கு சங்கரை
- அரசு
- சாவிக் சங்கர்
- தின மலர்
கோவை : பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் மே 14இல் கைது செய்தது.
The post சவுக்கு சங்கருக்கு நிபந்தனை ஜாமீன்!! appeared first on Dinakaran.