×

ஆக.2-ல் சென்னையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

சென்னை : ஆக.2-ல் சென்னையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் தடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் கூட்டத்தில் பெற்றோர் கலந்துகொள்ள சென்னை ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.

The post ஆக.2-ல் சென்னையில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : School Management Committee Reconstruction Meeting ,Chennai ,Chennai Ruler ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...