×

மசோதாக்களை தாமதப்படுத்தும் வழக்கு: கேரள ஆளுநர் செயலர், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்

டெல்லி: மசோதாக்களை தாமதப்படுத்துவதாக கேரள அரசு தொடர்ந்த வழக்கில் அம்மாநில ஆளுநர் செயலர், ஒன்றிய அரசு 3 வாரத்தில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தையும் தேவைப்பட்டால் வழக்கில் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க அரசு தொடர்ந்த வழக்கில் அம்மாநில ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post மசோதாக்களை தாமதப்படுத்தும் வழக்கு: கேரள ஆளுநர் செயலர், ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Kerala Governor ,Union Govt. ,Delhi ,Supreme Court ,State ,Governor ,Union Government ,Kerala government ,Union Home Ministry ,West Bengal ,Dinakaran ,
× RELATED சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 22% உயர்த்தியது ஒன்றிய அரசு..!!