சென்னை: வடசென்னை அனல் மின் நிலையத்தில் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கப்பட்டுள்ளது. 2-வது நிலையின் 1-வது அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
The post வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்..!! appeared first on Dinakaran.