×

ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்..!!

சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அளிக்க வேண்டிய இறுதிநாள் ஆகஸ்ட் 28-ம் தேதியாகும் என சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

 

The post ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுனர், நடத்துனர் பணிக்கு டெண்டர்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Transport Corporation ,Chennai Metropolitan Transport Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை மாநகர போக்குவரத்துக்...