×

டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!!

டெல்லி :டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கானொளியில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.ரூ. 257 கோடியில் கட்டப்படும் தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

The post டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Tamil Nadu ,Delhi ,K. Stalin ,Chief Executive Officer ,MLA ,Tamil Nadu House ,Kanoli ,Chennai General Secretariat ,Stalin ,house ,K. ,
× RELATED மறுவேலைவாய்ப்பு பெறாத முன்னாள் படைவீரர்களுக்கு திறன் பயிற்சி