×

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86 அடியை எட்டியது

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,316 கனஅடியில் இருந்து 7,465 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.98 அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து 1,205 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

The post பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 86 அடியை எட்டியது appeared first on Dinakaran.

Tags : Bhavanisagar dam ,Bhavanisagar ,Dinakaran ,
× RELATED பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது