×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,856 கனஅடியில் இருந்து 32,693 கனஅடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,856 கனஅடியில் இருந்து 32,693 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 53.225 டி.எம்.சி.யாக உள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 28,856 கனஅடியில் இருந்து 32,693 கனஅடியாக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Salem ,Mettur Dam… ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!