×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். 3 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைந்ததால் 3 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்தியது.

 

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் பொன்னை பாலு, ராமு, அருள் நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Ponnai Balu ,Ramu ,Arul ,CHENNAI ,Egmore ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: பார் கவுன்சில் முன்னாள் நிர்வாகியிடம் விசாரணை