×

காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு!

டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் துரைமுருகன் சந்தித்தார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகம் ஷ்ரம்சக்தி பவனில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

 

The post காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Durai Murugan ,Union ,Water Resources ,Delhi ,Duraimurugan ,Union Water Resources ,CR Patil ,Meghadatu Dam ,Tamil Nadu ,Union Water Resources Ministry ,Shramshakti Bhavan ,
× RELATED செப்.30-க்குள் வெள்ளத் தடுப்பு பணிகளை முடிக்க ஆணை: அமைச்சர் துரைமுருகன்