×

ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி 4 ஆம் இடம் பிடித்துள்ளது. வில்வித்தை தரவரிசை சுற்று முடிவில் இந்திய மகளிர் அணி 4-வது இடத்தை பிடித்ததை அடுத்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தொடக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தடுமாறினாலும் கடைசியில் சிறப்பாக விளையாடி 4-ம் இடன் பிடித்தது.

The post ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது appeared first on Dinakaran.

Tags : women's team ,Olympic ,Paris ,women's archery team ,Paris Olympics ,Indian women's team ,Dinakaran ,
× RELATED ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தனக்கு...